விஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா!

விஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா!

விஜய் நடிப்பில் வெளியாக பெரும் வரவேற்ப்பை பெற்ற தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யபடவுள்ளது.

குறித்த ரீமேக்கில் நடிப்பதற்காக கேத்ரின் தெரசா நடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

விரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.